அந்த நடிகையுடன் ஒரே ரூம்ல தான் தங்குவார் - உண்மையை புட்டு புட்டு வைத்த பிரபல தயாரிப்பாளர்..!


நடிகர் ஜெய் நடிகர் விஜயின் பகவதி படத்தில் விஜய்க்கு தம்பியாக நடித்தார். முதல் படமே விஜய்யுடன் என்பதால் இவருக்கு நல்ல ரீச் கிடைத்தது. அதனை தொடர்ந்து ஹீரோவாக பல தமிழ் படங்களில் நடித்து தமிழ் நடிகர் என்ற அந்தஸ்தை பெற்றுவிட்டார் ஜெய்.

ஆனால், அவ்வப்போது சர்ச்சைகளில் சிக்குவது இவருக்கு வாடிக்கையான விஷயம் ஆகி வருகின்றது. குடித்து விட்டு கார் ஓட்டி சிக்கியது. நடிகை அஞ்சலியுடன் ப்ரேக்-அப் என்று பல விஷயங்களை இவரை சுற்றி வட்டமடித்தன. 

இந்நிலையில், இவர் நடிப்பில் வெளியான "பலூன்" படத்தை தயாரித்த போஸ்டர் நந்தகுமார் ஜெய் மீது குற்றச்சாட்டு ஒன்றை வைத்துள்ளார். பிரபல ஊடகம் ஒன்றிற்கு அவர் கொடுத்திருந்த பேட்டியில், பலூன் படப்பிடிப்பு தளத்தில் படத்தின் இயக்குனர் சினீஸ் ஒரு நாள் அஞ்சலியை பெயர் சொல்லி அழைத்தார். 

அதனை கேட்ட நடிகர் ஜெய் சீனிஸிடம் கோபமாக நடந்து கொண்டார். மேலும், அஞ்சலியை மேடம்ன்னு தான் கூப்டனும் என்று திட்டினார். தொடர்ந்து, சொல்லாமல் கொள்ளாமல் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த கொடைக்கானலில் இருந்து கிளம்பி இருவரும் கிளம்பி சென்று விட்டனர். 

மேலும், ஃபைவ் ஸ்டார் ஓட்டலில் தான் ரூம் போட சொல்வார். அதே போல , அஞ்சலிக்கு, ஜெய்க்கும் தனித்தனி ரூம் புக் செய்வோம்.ஆனால், ஜெய் அவருடைய அறையை பயன்படுத்தாமல் அஞ்சலி அறையில் தான் எப்போதும் தங்குவார். 

அவருடைய அறையை கேன்சல் செய்து விடலாமா என்று கேட்டால் வேண்டாம் வேண்டாம் என்று கூறுவார் என்று கூறியுள்ளார் தயாரிப்பாளர் போஸ்டர் நந்தகுமார்.

ஜெய், அஞ்சலிகாதல்முறிவுஏற்பட்டுவிட்டது என்று கூறப்படும் நிலையில் இவருவரும் ஒரே ரூமில் தங்கியது குறித்த விவகாரமான விஷயங்களை பகிர்ந்து வருகிறார் போஸ்டர் நந்தகுமார்.

--Advertisement--
Share it with your Friends