அரபு நாடே அசந்து நிற்கும் அழகி "கௌரி முஞ்சால்" இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க..! - புகைப்படங்கள் உள்ளே


தமிழில், ‘தொட்டால் பூமலரும்’, ‘சிங்கக்குட்டி’ படங்களில் நடித்தவர் கவுரி முஞ்சால். 

சமீப காலமாக ஆள் எங்கிருக்கிறார் என்று கூட தெரியாமல் இருந்த இவர், விருது விழா ஒன்றில் பங்கேற்க வந்திருந்தார். அப்போது அவர் கூறியதாவது, தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளப் படங்களில் நடித்துவருகிறேன். 


நான்கு தென்னிந்திய மொழிகளிலும் நடித்தது பெருமைதான். என்றாலும் சமீபகாலமாக தமிழில் காண முடியவில்லையே என்கிறார்கள். நான் அமைதியானவள். எந்த பரபரப்பையும் விரும்பாதவள். அதனால் வாய்ப்புகளைத் தேடிப் போகவில்லை. வரும் படங்களில் நடிக்கிறேன். 


வாய்புகள் வந்தால் நடிக்க தயாராக இருக்கிறேன் என்று கூறியுள்ளார்.--Advertisement--
Share it with your Friends