நிர்வாண புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பை கிளப்பிய பிரபல தொகுப்பாளினி கம் நடிகை..!


பிரபல நடிகையும், அமெரிக்க தொலைக்காட்சி தொகுப்பாளினியுமான பத்மா லட்சுமிக்கு, விவகாரமான புகைப்படங்களை வெளியிட்டு, ரசிகர்களை சூடேற்றுவது என்றால் அலாதி இன்பம். 

அடிக்கடி, அரை குறை ஆடையுடன் கூடிய புகைப்படங்களை சமூக வலைதளப் பக்கங்களில் வெளியிட்டு, எல்லோரையும் பரபரப்பாக பேச வைப்பார். 

அந்த வகையில், சில வாரங்களுக்கு முன், பிகினி உடையில் படு ஆபாசமான படங்களை வெளியிட்டு பரபரப்பு கிளப்பி இருந்தார். தற்போது, அதன் அடுத்த கட்டத்துக்கே அவர் சென்று விட்டார். நிர்வாண படம் ஒன்றையே வெளியிட்டு பரபரப்பு கிளப்பி இருக்கிறார். 

பாத் டப்பில் அவர் நிர்வாண கோலத்தில் இருக்கிறார். பாத் டப்பில் இருக்கும் நீர் கலங்கலாக இருக்கிறது. அதில் நிறைய தாமரை இதழ்கள் கிடக்கின்றன. அப்படி எடுக்கப்பட்ட புகைப்படத்தை தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்.

அதனுடன், " நீங்கள் ஆறு மாத காலம் சாலையில் காத்திருந்தாலும், இறுதியில் ஒரு நிமிடம் தான் உங்களுக்கு வாய்ப்பாக கிடைக்கும் " எனவும் வாசகத்தை படத்தோடு இணைத்து பதிவிட்டிருக்கிறார். 

இணையத்தில் வைரலாகி வரும் அந்த புகைப்படம் இதோ,

--Advertisement--
Share it with your Friends