ரொம்ப மோசம் - கிழிந்துபோன ட்ரவுசர் - ஒரு பட்டன் கூட போடாமல் முழு ப்ராவும் தெரியும் படி போஸ் - ஓவியாவின் தோழி அட்டகாசம்..!


தமிழ் சினிமாவில் விமல் நடிப்பில் வெளியான "களவாணி" படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானார் ஓவியா. ஓவியாவின் எதார்த்தமான சிரிப்புக்கும் வெகுளியான குணத்திற்கும் தமிழக மக்கள் அவர் மீது அன்பு கலந்த மரியாதை வைத்துள்ளனர். 

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம், ஓவியா அளவுக்குப் பிரபலமானது யாரும் இல்லை என்று சொல்லலாம். இப்போது பிக்பாஸ் போட்டியாளர்களின் கனவு ஓவியா அளவு புகழ் பெற்று விட வேண்டும் என்பது தான். 

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் புகழ் பெற்றாலும் கூட, தமிழ் சினிமாவில் அவருக்கு வாய்ப்புகள் பெரிதாக அமையவில்லை. களவானி 2 படத்திற்கு பிறகு எந்த ஒரு பெரிய படத்திலும் அவர் ஒப்பந்தம் செய்யப்படவில்லை.

சமீபத்தில், 90 ML என்ற படத்தில் நடித்திருந்தார்.படம் விமர்சன ரீதியாக படுத்து விட்டது என்றாலும் நல்ல வசூல் செய்தது.இந்தப்படத்தில் இந்தப் படத்தில் ஓவியா படு கவர்ச்சியாக நடித்திருந்தார். ஆபாச வசனங்கள்யும் பேசினார்.

இதனால், ஓவியா மீது ரசிகர்களுக்கு இருந்த அந்த முரட்டுத்தனமான ஈர்ப்பு குறைந்து விட்டது.இந்த படத்தில் நடிகை ஓவியாவுடன் நான்கு இளம் நடிகைகள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தனர். அவர்களில் ஒருவர் தான் நடிகை மசூம் சங்கர்.

இவர் , அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டு வருகிறார்.சமீபத்தில், படுக்கையில் இருந்த படி இவர் வெளியிட்ட கவர்ச்சி புகைப்படங்கள் வைரலாகின.


இந்நிலையில், இப்போது கிழிந்து போன குட்டியான ட்ரவுசர் மற்றும் ஒரு பட்டன் கூட போடாத சட்டை என படுமோசமான கவர்ச்சி புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். 

கிழிந்த ட்ரவுசரில் அம்மணியின் தொடையழகு பளிச்சிடுகிறது. மேலும், கட்டுக்கடங்காத முன்னழகு ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ளது. இதனை பார்த்து பல ரசிகர்களை வாயை பிளந்தாலும், சில ரசிகர்கள் ரொம்ப மோசம் என கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

--Advertisement--
Share it with your Friends