சரிந்த மார்க்கெட் - அதுக்குன்னு இப்படியா..? - ஹன்ஷிகாவின் அதிரடி - ரசிகர்கள் ஷாக்..!


தமிழில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தவர் நடிகை ஹன்சிகா. தமிழ் மட்டும் இல்லாமால் தெலுங்கு, ஹிந்தி என பல்வேறு மொழிகளில் முக்கிய நடிகையாக வளம் வந்தார். 

இவர் சினிமா துறையையும் தாண்டி ஆதரவற்ற குழந்தைகளையும் தத்தெடுத்து வளர்த்து வருகிறார். தமிழில் நடிகர் தனுஷிற்கு ஜோடியாக மாப்பிளை படத்தில் அறிமுகமான இவர் பின்னர் வேலாயுதம், ரோமியோ ஜூலியட், எங்கேயும் காதல், போகன் போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார் ஹன்ஷிகா. 

ஒரு கட்டத்தில் நடிகர் சிம்புவுடன் காதலில் இருப்பதாக கிசுகிசுக்கப்பட்ட இவர் படங்களில் கவனம் செலுத்த தவறியதன் விழைவு முன்னணி நடிகையாக இருக்க வேண்டிய இவர் தற்போது ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக இருந்தவர் என்ற பட்டியலில் வந்து விட்டார். 

இப்போதும் படங்களில் நடித்து வருகிறார். ஆனால், ரசிகர்களிடம் ரீச் இல்லை. மார்கெட் காலியாகி விட்டது. இவருக்கு முன்பு முன்னணி நடிகையாக இருந்தவர்கள் இப்போது முன்னணி நடிகையாகவே இருக்கும் நிலையில் அம்மணி மட்டும் பின்னோக்கி வந்து விட்டார். 

இதனை தொடர்ந்து இழந்த மார்கெட்டை தூக்கி நிறுத்த அதிரடி கவர்ச்சிகளம் புகுந்து விளையாட தயாராகி விட்டார் அம்மணி. ஆம், தற்போது நடித்து வரும் ஒரு படத்தில் நீச்சல் உடையில் நடிக்கிறாராம். இதுவரை இல்லாத உச்ச கட்ட கவர்ச்சி காட்சிகளில் நடித்து வருகிறாராம் அம்மணி. 

என்ன தான் மார்க்கெட் சரிந்து விட்டாலும் இப்படியா..? என ஹன்ஷிகாவின் அதிரடியை பார்த்து ஷாக் ஆகி கிடக்கிறார்கள் ரசிகர்கள்.

--Advertisement--
Share it with your Friends