திருமணதிற்கு பிறகும் இப்படியா..? - வைரலாகும் ஸ்ரேயாவின் வீடியோ - ரசிகர்கள் ஷாக்..!


என்.டி.ராமாராவின் பயோ- பிக்கில் நடித்ததற்கு அப்புறம் அதிகம் படங்கள் இல்லாத நடிகை ஸ்ரேயா சரண் இப்போது அடுத்த ரவுண்டுக்குத் தயாராகிவிட்டார்.

தனது ரஷ்ய கணவர் ஆண்ட்டிரி கோஷிவ் உடன் தலை தீபாவளி கொண்டாட இந்தியா வந்தார் ஸ்ரேயா. கேரள மாநிலம் திருவனந்தபுரம் நகரில் தன் தாயுடன் தங்கி இருக்கிறார். 

இந்நிலையில், அங்குள்ள் ஒரு நட்சத்திர ஹோட்டலின் நீச்சல் குளத்தில் பிகினி உடையில் அவர் குதித்து 'ஹேர் ஃபில்ப்' செய்யும் வீடியோ ஒன்றை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.

ஸ்ரேயாவின் அம்மா எடுத்த அந்த விடியோ, அவரது ரசிகர்களால் இணைய தளத்தில் வேகமாகப் பகிரப்பட்டு வருகிறது.

--Advertisement--
Share it with your Friends