ரசிகர்களுக்கு செம்ம ட்ரீட் கொடுக்கும் நடிகை ரோஜா..! - ஹாட் அப்டேட்..!


90's காலகட்டத்தில் நடிகை ரோஜா பல டாப் ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து முன்னணி ஹீரோயின்களில் ஒருவராக வலம் வந்தார். பிறகு படிப்படியாக பட வாய்புகள் குறைந்த காரணத்தினால் திருமணம் செய்து கொண்டு செட்டிலானார். 

அவர் திருமணத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து படிப்படியாக ஒதுங்கி அரசியலில் களமிறங்கினர். தற்போது ஆந்திர அரசியலில் முக்கிய பிரமுகர் இவர். 

அரசியல் மேடைகள் மட்டுமின்றி தொலைகாட்சி நிகழ்சிகளில் தலை காட்டி வந்த ரோஜா விரைவில் மீண்டும் சினிமாவுக்கு திரும்புகிறார்.

பிரபல தெலுங்கு ஹீரோ பாலய்யா (எ) பாலகிருஷ்ணா நடிக்கவுள்ள "ரூலர்" படத்தில் அவருக்கு வில்லியாக நடிக்குமாருபடத்தின் இயக்குனர் அணுகியுள்ளாராம்.

இது பற்றிய அதிகாரபூர்வ தகவல் இன்னும் வரவில்லை. ஒருவேளை நடிகை ரோஜா இந்த வாய்ப்பினை ஏற்றுக்கொண்டால் அவரது ரசிகர்களுக்கு செம்ம ட்ரீட் தான்..!

--Advertisement--
Share it with your Friends