இறுக்கமான உடையில் இளசுகளை கவர்ந்த நடிகை ஷார்மி - லைக்குகள் குவிக்கும் புகைப்படங்கள்


தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் சிம்பு. இவரது நடிப்பில் வெளியாகி இருந்த காதல் அழிவதில்லை படத்தில் நாயகியாக நடித்து இருந்தவர் ஷார்மி. தெலுங்கு நடிகையான இவர் தற்போது பெரியதாக எந்த படங்களில் நடிப்பதில்லை. 

சமீபத்தில் கூட போதை பொருள் கடத்தல் வழக்கில் சிக்கி இருந்தார். இந்நிலையில் தற்போது இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய சமீபத்திய புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டுள்ளார். 


உடல் எடை கூடி பொசு பொசுவென இருந்த அவர் கடினமான உடற்பயிற்சிக்கு பிறகு உடல் எடை குறைத்து சிக்கென மாறியுள்ளதை வெளிக்காட்டும் வண்ணம் இறுக்கமான உடையில் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தான் அவை.--Advertisement--
Share it with your Friends