"கவர்ச்சி காட்டுவதற்கு வயது வரம்பு கிடையாது" - இணையத்தை கலக்கும் ப்ரியாஆனந்தின் ஹாட் புகைப்படங்கள்.!


பெண்களின் கண்களுக்கு எல்லா வயதிலும் போதையும், கவர்ச்சியும் இருக்கு, அதோடு கவர்ச்சி காட்டுவதற்கு வயது வரம்பு கிடையாது என்று நடிகை பிரியா ஆனந்த் ஓப்பன் ஸ்டேட்மெண்ட் விடுத்துள்ளார். 

கொசுவலை போல ஆடை அணிந்து கவர்ச்சி போஸ் கொடுத்துள்ள பிரியா ஆனந்த்தான் இந்த செய்தியை சொல்லியுள்ளார். தமிழ் சினிமாவில் கவர்ச்சியாகவும் ஒல்லியாகவும் இருந்து கலக்கியவர் நடிகை கௌதமி. கௌதமிக்கு பிறகு இப்போது ஒல்லியாகவும் படு கவர்ச்சியாகவும் கலக்குபவர் பிரியா ஆனந்த்.

தமிழ் சினிமாவில் உள்ள 30 வயதை தாண்டிய கதாநாயகிகளில் ஒருவர் நடிகை ப்ரியா ஆனந்த். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான எல்.கே.ஜி திரைப்படம் காமெடியில் பட்டையை கிளப்பியது. இந்த படத்தில் கதையின் நாயகனாக அறிமுகமான, ஆர்.ஜே.பாலாஜிக்கு இந்த படம் மிகப்பெரிய திருப்பு முனையாக அமைந்தது.

தொடர்ந்து பட வாய்ப்புக்கான வேட்டையில் தீவிரமாக இறங்கியுள்ள இவர் தற்போது நடிகர் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் அறிமுகமாகியுள்ள "ஆதித்ய வர்மா" படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்த படத்தின் ப்ரோமஷன் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த ப்ரியா ஆனந்த் கொஞ்சம் ஃபிரியான உடையை அணிந்து வந்து இளசுகளின் கவனத்தை ஈர்த்தார். அந்த புகைப்படங்கள் இப்போது இணையத்தில் பரவி வருகின்றது.Share it with your Friends