சின்னத்திரை நயன்தாரா-னா சும்மாவா.? முதன் முறையாக தொப்புள் தெரியும் அளவிற்கு கவர்ச்சி உடையில் வாணி போஜன் - வைரல் புகைப்படங்கள்


சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பல்வேறு சீரியல்களில் ஓன்று தெய்வமகள். இதில் சத்யா என்ற கதாபாத்திரத்தின் மூலம் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை வாணி போஜன். 

இவருக்கென ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். தெய்வமகள் தொடர் முடிவுக்கு வந்ததை அடுத்து விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரனான நிகழ்ச்சி ஒன்றில் நடுவராக பங்கேற்றார். 

தற்போது சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு சென்றுள்ள இவர் நிதின் சத்யா தயாரிப்பில் நடிகர் வைபவுக்கு ஜோடியாக ஒருபடத்தில் நடிக்க உள்ளார். இந்நிலையில் திரையில் மிகவும் பிரபலமான இவர் சமீபத்தில் பேஷன் ஷோ ஒன்றில் கலந்து கொண்டிருக்கிறார். 

தொப்புள் தெரியும் அளவிற்கு கவர்ச்சியான உடையில் தோன்றிய அவரது புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. இதனை பார்த்த ரசிகர்கள் சின்னத்திரை நயன்தாரா-ன்னு சும்மாவா சொன்னாங்க..? என்று கருத்து தெரிவித்து வருகிறார்கள்.Share it with your Friends