பட்டன் போடாத ஜெர்கின், அரைகால் ட்ரவுசர் - கடைசியா மாடு மேய்க்க அனுப்பிடான்களா..? - பிரியங்காவை கலாய்க்கும் ரசிகர்கள்..!


விஜய் தொலைகாட்சியில் ஹாட்டான தொகுப்பாளினி  பிரியங்கா தேஷ்பாண்டே. கலகலவென இருக்கும் இவரது நிகழ்ச்சி தொகுப்புகளுக்கு ரசிகர்கள் ஏராளம்.

நிகழ்ச்சியைசுவாரஸ்யமாகவும், நேர்த்தியாகவும்தொகுத்து வழங்குவது என்பது ஒரு கலை. அது அம்மணிக்கு அத்துப்படி. குண்டான தோற்றம் என்றாலும் அது இவருக்கு ஒரு மைனஸ் பாய்ண்டாக இல்லை. 

பல நிகழ்சிகளை தொகுத்து வழங்கி ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகியுள்ள இவர் தன்னுடைய சமூக வலைதள பக்கங்கள் மூலம் ரசிகர்களுடன் நெருக்கமாகவே இருக்கிறார். 

அந்த வகையில், சூப்பர் சிங்கர் குழுவினருடன் இன்ப சுற்றுலா சென்ற அவர் அங்கிருந்து எடுத்துக்கொண்ட சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். 


ஆண்கள் போல பட்டன் போடாத ஜெர்கின், த்ரி ஃபோர்த் அணிந்து கொண்டு கையில் ஒரு தடியை வைத்துக்கொண்டிருக்கும் அவரை பார்த்த ரசிகர்கள் " கடைசியா மாடு மேய்க்க அனுப்பிடான்களா..?" என்று கலாய்த்து வருகின்றனர்.--Advertisement--
Share it with your Friends