கவர்ச்சி உடையில் படு சூடான கவர்ச்சி போஸ் கொடுத்து இளசுகளின் கவனத்தை ஈர்த்த நடிகை பூர்ணா - புகைப்படங்கள் உள்ளே


நடிகர் பரத் நடிப்பில் வெளியான முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை பூர்ணா. அந்த படம் சரியாக ஓடாததால் இவருக்கு சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை. 

தமிழ் சினிமாவின் அடுத்த அசின் என இளையதளபதி விஜய் கூட ஒருமுறை பூர்ணாவை பாராட்டியுள்ளார். இதை தொடரந்து அருள்நிதி நடிப்பில் வெளியான தகராறு திரைப்படத்தில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து அனைவரின் பாராட்டையும் பெற்றார் நடிகை பூர்ணா. 

சமீபத்தில் வெளியான கொடிவீரன் படத்தில் வில்லி ரோல் எடுத்து அனைவரையும் ஆச்சர்யப்படுத்தினார். அவ்வப்போது தனது ஹாட்டான புகைப்படங்களை வெளியிட்டும் அனைவரின் கவனத்தையும் ஈர்ப்பார். 


பல படங்களில் குத்தாட்டமும் போட்டுள்ளார். தற்போதுமலையாள பத்திரிக்கை ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டிக்கு தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்கள் சிலவற்றை பரிசளித்துள்ளார் அம்மணி. 


அந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துவருகின்றன.

--Advertisement--
Share it with your Friends