ரகசியமாக கவர்ச்சி போட்டோ ஷூட் - கவர்ச்சி களமிறங்க தயாரான இளம் நடிகை..!


இளம் நடிகை ஒருவர் கவர்ச்சிக்கு தயார் என அதிரடி முடிவு எடுத்துள்ளார். டிடெக்டிவ் படத்தில் அறிமுகமான நடிகை தொடர்ந்து தமிழ், தெலுங்கு என படங்களில் நடித்து வந்தாலும், முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை எட்டிக்கூட பார்க்க முடியவில்லை. 

அம்மணியை தேடி வரும் கதாபாத்திரங்கள் எல்லாம் குடும்பப்பாங்கான வகையில் இருக்கின்றன. இவரை யாரும் கவர்ச்சி கன்னியாக பார்க்க வில்லை.இப்படியே போனால் கப்பல் தரை தட்டி விடும் என்பதை உணர்ந்த நடிகை கவர்ச்சிக்கு தயார் என்ற முடிவுக்கு வந்துள்ளார். 

சமீபத்தில் ஹீரோவின் படத்தில் நடித்தும் பெரிதாக எந்த கவனத்தையும் இவரால் பெறமுடியவில்லை. இந்நிலையில், ரகசியமாக கவர்ச்சி போட்டோ ஷூட் நடத்தி இயக்குனர் மற்றும் நடிகர்கள் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளார் அம்மணி. 

நேரடியாக சமூகவலைதளங்களில் வெளியிடுவதை காட்டிலும் இப்படி தனிப்பட்டமுறையில் தொடர்பு கொண்டால் தான் வாய்ப்பு கிடைக்க வாய்ப்புகள் அதிகம் என அம்மணி அறிந்து வைத்துள்ளார் போல.

விரைவில் அம்மணியை கவர்ச்சி கன்னியாக காணலாம் என்கிறார்கள் விவரம் அறிந்த வட்டாரங்கள்.

ரகசியமாக கவர்ச்சி போட்டோ ஷூட் - கவர்ச்சி களமிறங்க தயாரான இளம் நடிகை..! ரகசியமாக கவர்ச்சி போட்டோ ஷூட் - கவர்ச்சி களமிறங்க தயாரான இளம் நடிகை..! Reviewed by Tamizhakam on November 23, 2019 Rating: 5
Powered by Blogger.