பட வாய்ப்புக்காக கவர்ச்சி போட்டோ ஷூட் - வைரலாகும் இறுதி சுற்று ரித்திகா சிங் புகைப்படங்கள்..!


சுதா கொங்காரா இயக்கத்தில் 2016ம் ஆண்டில் வெளியான வெற்றிப் படம் ‘இறுதிச் சுற்று’. இந்தப் படத்தில் ஹீராவாக மாதவன் நடித்திருந்தார். ஹீரோயினியாக பிரபல குத்துச்சண்டை வீராங்கனை ரித்திகா சிங் நடித்திருந்தார். 

இந்தப் படத்தின் மூலம் நடிகை ரித்திகா சிங்கிற்கு தேசிய விருது கிடைத்தது. அதையடுத்து நடிகை ரித்திகா சிங் விஜய் சேதுபதியுடன் ‘ஆண்டவன் கட்டளை’, ராகவால லாரனஸுடன் சிவலிங்கா ஆகிய படங்களில் நடித்தார்.


தற்போது, வணங்காமுடி, பாக்ஸர், ஓ மை கடவுளே என மூன்று படங்களில் நடித்து முடித்துள்ளார். இதில், வணங்காமுடி திரைப்படம் இப்போதைக்கு ரிலீஸ் ஆவது போல தெரியவில்லை. 


ஆனால், பாக்ஸர் மற்றும் ஓ மை கடவுளே ஆகிய படங்கள் ரிலீசுக்கு தயாராகி விட்டன. 

இந்நிலையில், அடுத்து சொல்லிக்கொள்ளும் படி பட வாய்புகள் இல்லாத நிலையில் கவர்ச்சி புகைப்படங்கள் சிலவற்றை இணையத்தில் வெளியிட்டு இளசுகளின் கவனத்தை ஈர்த்துவருகிறார் ரித்திகா சிங்.


--Advertisement--
Share it with your Friends