"எதை நீ தேடுகிறாயோ, அது உன்னை தேடுகிறது" - கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட எருமசாணி ஹரிஜா - ஹாட் ஹாட் என கதறும் நெட்டிசன்கள்..!


"எருமசாணி" என்ற யூடியூப் சேனல் மூலம் பிரபலமானவர் எருமசாணி ஹரிஜா. இளசுகள் மத்தியில் பிரபலமாக இருக்கும் இவருக்கு தற்போது பல சினிமா வாய்ப்புகளும் வருகிறது. 

தற்போது அவர் ஓடவும் முடியாது ஒழியவும் முடியாது என்ற படத்தில் நடித்து வருகிறார். தற்போது ஹரிஜா அதர்வாவின் அடுத்த படத்தில் ஒரு முக்கிய ரோலில் நடிக்க காமிட்டாகியுள்ளார். 

இந்த படத்தை டார்லிங் புகழ் இயக்குனர் சாம் ஆண்டன் இயக்கவுள்ளார். ஹன்சிகா ஹீரோயினாக நடிக்கும் இந்த படத்தில் அதர்வா போலீசாக நடிப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், சமூக வலைதளங்கள் மூலம் ரசிகர்களுடன் தொடர்ந்து தொடர்பிலேயே இருக்கிறார்.அடிக்கடிதன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்ப்பார்.

அந்த வகையில், தற்போது "எதை நீ தேடுகிறாயோ, அது உன்னை தேடுகிறது" என்று கூறி கவர்ச்சி புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் ஹாட்..ஹாட் என்று கருத்து தெரிவித்து வருகிறார்கள்.


--Advertisement--
Share it with your Friends