ப்ப்பா..! வெயில் படத்தில் நடித்த நடிகையா இது..? - எப்படி மாடர்ன் ஆகி விட்டார் பாருங்க..! - வைரலாகும் புகைப்படங்கள்


தமிழில், ‘வெயில்’ படத்தில் ஹீரோயினாக அறிமுகமானவர், பிரியங்கா. தொடர்ந்து தொ (ல்) லைபேசி, செங்காத்து பூமியிலே, தீயோற்கு அஞ் சேல் ஆகிய படங்களில் நடித்தார். மலையாள படங்களிலும் நடித்துள்ளார். 

இவர் இயக்குனர் லாரன்ஸ் ராம் என்பவரை காதலித்து வந்தார். பின்னர், கடந்த 2012-ஆம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்துக்குப் பிறகு இருவரும் சென்னையில் குடியேறினார்கள். 


அதனை தொடர்ந்து, 2013 ஆம் ஆண்டு இவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில், கடந்த 2015 ஆம் ஆண்டு லாரன்ஸிடம் இருந்து விவாகரத்து கோரி, பிரியங்கா மனு தாக்கல் செய்தார். 


தன்னுடைய அந்தரங்க புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டார். மேலும், சினிமாவில் தொடர்ந்து நடிக்க கூடாது என தடை போட்டார் என்பதால் விவாகரத்து பெற்றார் பிரியங்கா. 


இது திரையுலகினர் மட்டுமின்றி ரசிகர்களையும் அதிர்ச்சிகுள்ளாகியது. இந்நிலையில்,மீண்டும் சினிமாவில் நடிக்க தொடங்கியுள்ளார் பிரியங்கா.


தற்போது, அவருடைய சமீபத்திய புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்து வருகிறார். இதனை பார்த்த ரசிகர்கள், வெயில் படத்தில் நடித்த நடிகையா இது..? என்று வியப்புடன் பார்த்து வருகிறார்கள்.--Advertisement--
Share it with your Friends