சட்டையில் ஒரு பட்டனை கூட போடாமல் முரட்டு குத்து நடிகை சந்திரிகா வெளியிட்ட முரட்டு கவர்ச்சி புகைப்படம்..!


இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற திரைப்படம் வெளியாவதற்கு முன்னரே பல எதிர்மறையான கருத்துக்கள் அப்படத்திற்கு வந்தன. இந்த படத்தில் இரட்டை அர்த்த வசனங்கள் அதிகமாக இருந்தன. 

ஆனால் இந்த திரைப்படம் வசூல் ரிதியாக வெற்றி படமாக அமைந்தாலும், சமூக ஆர்வலர்கள், அரசியல்வாதிகள், சினிமா இயக்குனர்கள் இந்த படத்திற்கு கடுமையான விமர்சனங்கள் வைத்தனர். 

நடிகர் கவுதம் கார்த்திக் நடிப்பில் இயக்குநர் சந்தோஷ் பி. ஜெயக்குமார் இயக்கத்தில் உருவாகி வெளியான படம் ’இருட்டு அறையில் முரட்டு குத்து இப்படத்தில் கவுதம் கார்த்திக்குடன் வைபவி ஷாண்டில்யா, சந்திரிகா ரவி, யாஷிகா ஆனந்த் ஆகியோர் நடித்து இருந்தனர்.


நடிகை சந்திரிகா ரவி அடிக்கடி தனது கவர்ச்சி புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டு வருவது வழக்கமாக கொண்டுள்ளார். 


இந்நிலையில், நடிகை சந்திரிகா ரவி சட்டையில் ஒரு பட்டனை கூட போடாமல் கவர்ச்சியான புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. 


--Advertisement--
Share it with your Friends