38 வயதில், குழந்தை பெற்ற பிறகும் இம்புட்டு கவர்ச்சியா - ரசிகர்களை சூடேற்றும் நடிகை நிகிதா..!


ஹிந்தி சீரியல் நடிகையாக இருந்து, தெலுங்கு திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை நிகிதா. இதை தொடர்ந்து மலையாளம், தமிழ், உள்ளிட்ட மொழிகளிலும் நடிக்க துவங்கினார். 

தமிழில் இதுவரை பத்துக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள நிகிதா, கடைசியாக 'போங்கு' என்ற தமிழ் படத்தில் நடித்திருந்தார். மேலும், கன்னட மொழில் இப்போது ஒரு படம் நடித்து வருகிறார். 


திருமணம் ஆகி குழந்தை பெற்ற பின் மீண்டும் திரையுலகில் வலுவான கதாபாத்திரைத்தை தேடி கொண்டிருக்கும் நிகிதா இப்போது, செம்ம ஹாட் போஸ் கொடுத்துள்ள புகைப்பட தொகுப்பு இதோ...


Advertisement
Share it with your Friends