41 வயதிலும் இப்படியா..? - நடிகை பூமிகா வெளியிட்ட படு சூடான கவர்ச்சி புகைப்படங்கள்..!


விஜயின் பத்ரி, ஸ்ரீகாந்தின் ரோஜாக்கூட்டம், சூர்யாவின் ஜில்லுனு ஒரு காதல் போன்ற படங்களிலும் கதாநாயகியாக நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை பூமிகா. 

நடிகை பூமிகா தமிழ் படங்களில் அதிகமாக நடிக்கவில்லை. இவர் கிரிக்கெட் வீரர் தோனியின் வாழ்க்கை வரலாறு படத்தில் அவர் எனக்காக நடித்திருந்தார். தற்போது மீண்டும் ஒரு சில குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

சினிமாவில் மீண்டும் ஒரு ரவுன்ட் வரவேண்டும் என காத்திருக்கும் பூமிகா அதற்க்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில், அடிக்கடிதன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில்பதிவேற்றி இளசுகளின் சூட்டை கிளப்பி வருகிறார். 

தற்போது, 41 வயதாகும் அவர் இளம் நடிகைகளுக்கு சவால் விடும் வகையில் கவர்ச்சியான போஸ் கொடுத்து சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

41 வயதிலும் இப்படியா..? - நடிகை பூமிகா வெளியிட்ட படு சூடான கவர்ச்சி புகைப்படங்கள்..! 41 வயதிலும் இப்படியா..? - நடிகை பூமிகா வெளியிட்ட படு சூடான கவர்ச்சி புகைப்படங்கள்..! Reviewed by Tamizhakam on December 06, 2019 Rating: 5
Powered by Blogger.