மொத்த பின்னழகும் தெரியும் அளவிற்கு படு மோசமான உடையில் தளபதி64 பட நடிகை மாளவிகா..! - ஸ்டன் ஆகிகிடக்கும் ரசிகர்கள்..!


மலையாள நடிகையான மாளவிகா மோகனனை நாம் "பேட்ட" படத்தில் பார்த்து இருப்போம். இவங்க நடித்தது என்னவோ வெறும் 6 படங்கள் தான். 

ஆனால் பாலிவுட் வரை பிரபலமாகிவிட்டார். தற்போது தளபதி64 படத்தில் நடித்து வரும் மாளவிகா மோகனன் அடிக்கடி தன் கவர்ச்சிப் புகைப்படத்தை ட்விட்டர், இன்ஸ்ட்டாகிராம் என அனைத்திலும் வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். 

இதனால், இவருக்கு ரசிகர்கள் கூட்டம் ஏராளம். இவருக்கு இருக்கும் ரசிகர் கூட்டத்தை பார்த்து சக நடிகைகளே எப்படி இவருக்கு மட்டும் இப்படி ரசிகர்கள் இருக்காங்கானு கேட்கும் அளவுக்கு இவர் பிரபலமாகி விட்டார்.

அந்த வகையில் தற்போது அவர் வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ஒரு முடிவோட தான் இருக்கீங்க போல என்று கருத்து தெரிவித்து வருகிறார்கள்.மொத்த பின்னழகும் தெரியும் அளவிற்கு படு மோசமான உடையில் தளபதி64 பட நடிகை மாளவிகா..! - ஸ்டன் ஆகிகிடக்கும் ரசிகர்கள்..! மொத்த பின்னழகும் தெரியும் அளவிற்கு படு மோசமான உடையில் தளபதி64 பட நடிகை மாளவிகா..! - ஸ்டன் ஆகிகிடக்கும் ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on December 14, 2019 Rating: 5
Powered by Blogger.