உம்.. கும்... ஜம்... - விஜய் ரசிகர்களை ஹேப்பி ஆக்கிய மனோபாலா..! - வைரல் புகைப்படம்


குணசித்திர நடிகராகவும், காமெடி நடிகராகவும், இயக்கனராகவும், தயாரிப்பாளராகவும் தமிழ் சினிமாவில் வலம் வந்து கொண்டிருப்பவர் மனோ பாலா.

இவர் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் போட்டோவை பார்த்த விஜய் ரசிகர்கள் ஹேப்பி ஆகியுள்ளனர். இயக்குநர், நடிகர் என பல முகங்களை கொண்டவர் மனோபாலா. 

அதேநேரத்தில் சமூக வலைதளங்களிலும் எப்போதும் ஆக்டிவாக உள்ளார். தனது நண்பர்களின் பிறந்தநாள் என்றால் முதல் ஆளாக டிவிட்டரில் வாழ்த்து சொல்லும் மனோ பாலா, அவ்வப்போது போட்டோக்களையும் பகிர்ந்து வருகிறார்.

அந்த வகையில், நடிகர் விஜய்யின் வசனமாக உம்.. கும்... ஜம்..-ஐ ரசிகர் ஒருவர் தனது காரில் எழுதியுள்ளார். சிறிய எழுத்துகளில் தான் எழுதியுள்ளார். ஆனால், மனோபாலா கண்ணில் பட்ட அதனை போட்டோ எடுத்து இணையத்தில் பதிவேற்றி விட்டார்.

இதனை விஜய் ரசிகர்கள் வைரலாக்கி வருகிறார்கள்.

இதோ அந்த புகைப்படம்..

உம்.. கும்... ஜம்... - விஜய் ரசிகர்களை ஹேப்பி ஆக்கிய மனோபாலா..! - வைரல் புகைப்படம் உம்.. கும்... ஜம்... -  விஜய் ரசிகர்களை ஹேப்பி ஆக்கிய மனோபாலா..! - வைரல் புகைப்படம் Reviewed by Tamizhakam on December 07, 2019 Rating: 5
Powered by Blogger.