"சொர்கத்திற்கான படிக்கட்டுகள்" - முரட்டு குத்து நடிகை வெளியிட்ட முரட்டு கவர்ச்சி புகைப்படம்


சந்தோஷ் பி ஜெயக்குமார் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான படம் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’. இந்தப் படத்தில் நடிகர் கவுதம் கார்த்திக், வைபவி ஷாண்டில்யா, சந்திரிகா ரவி, யாஷிகா ஆனந்த் உட்பட பலர் நடித்திருந்தனர். 

இந்தப் படம் வெளியாவதற்கு முன்னரே பல எதிர்மறையான கருத்துக்கள் அப்படத்திற்கு வந்தன. இந்த படத்தில் இரட்டை அர்த்த வசனங்கள் அதிகமாக இருந்தன. 

ஆனால் இந்த திரைப்படம் வசூல் ரிதியாக வெற்றி படமாக அமைந்தாலும், சமூக ஆர்வலர்கள், அரசியல்வாதிகள், சினிமா இயக்குனர்கள் இந்த படத்திற்கு கடுமையான விமர்சனங்கள் வைத்தனர். 

இந்நிலையில் நடிகை சந்திரிகா ரவி அடிக்கடி தனது கவர்ச்சி புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டு வருவது வழக்கமாக கொண்டுள்ளார் . இந்நிலையில், படு கவர்ச்சியான புகைப்படத்தை தனது இன்ஸ்டராகிராமில் வெளியிட்டு "சொர்கத்திற்கான படிக்கட்டுகள்" என கூறியுள்ளார்.

View this post on Instagram

A post shared by CHANDRIKA RAVI (@chandrikaravi) on

"சொர்கத்திற்கான படிக்கட்டுகள்" - முரட்டு குத்து நடிகை வெளியிட்ட முரட்டு கவர்ச்சி புகைப்படம் "சொர்கத்திற்கான படிக்கட்டுகள்" - முரட்டு குத்து நடிகை வெளியிட்ட முரட்டு கவர்ச்சி புகைப்படம் Reviewed by Tamizhakam on December 15, 2019 Rating: 5
Powered by Blogger.