மதுபான விடுதியில் கையில் சரக்கு க்ளாஸ்-உடன் போஸ் கொடுத்துள்ள நடிகை மாளவிகா..!


தல அஜித்துடன் உன்னைத்தேடி படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் மாளவிகா . இவர் வாளமீனுக்கும் விலாங்குமீனுக்கும் கல்யாணம்… என்ற பாடலில் நடனம் ஆடி பிரபலமானார்.

மேலும் ரோஜா வனம், வெற்றி கொடி கட்டு, சந்திரமுகி, திருட்டு பயலே, குருவி, வியாபாரி, சபரி உள்பட பல படங்களில் நடித்துள்ளார். 

இதை தொடர்ந்து இவர் சுமேஷ் என்பவரை 10 வருடத்திற்கு முன்பு திருமணம் செய்து கொண்டு சினிமாவை விட்டு விலகியிருந்தார். இந்நிலையில் இவர் தற்போது எனக்கு நடிக்க ஆர்வம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார் .

இதனை தொடர்ந்து சமூகவலைதளங்களில் தன்னுடைய புகைப்படங்களை பதிவிடும் வழக்கம் உடைய இவர் தற்போது கையில் சரக்கு கிளாஸுடன் மதுபான விடுதி ஒன்றில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.மதுபான விடுதியில் கையில் சரக்கு க்ளாஸ்-உடன் போஸ் கொடுத்துள்ள நடிகை மாளவிகா..! மதுபான விடுதியில் கையில் சரக்கு க்ளாஸ்-உடன் போஸ் கொடுத்துள்ள நடிகை மாளவிகா..! Reviewed by Tamizhakam on December 13, 2019 Rating: 5
Powered by Blogger.