கொஞ்ச நஞ்ச ஆட்டமா..? - பறிபோனது மீரா மிதுனின் ஊழல் தடுப்பு அதிகாரி வேலை - அதிகாரப்பூர்வ அறிவிப்பு


பண மோசடி, கொலை மிரட்டல் என பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியவர் மீரா மிதுன். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மீரா மிதுன் இயக்குனர் சேரன் என் இடுப்பை பிடித்து விட்டார் என குற்றச்சாட்டு ஒன்றை வைத்தார்.

ஆனால், அது உண்மையில்லை என்பது பிறகு தெரிந்தது. இதனால் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார். வெளியே வந்த பிறகும் அவர் பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தினார். 

ஒருகட்டத்தில் தமிழ்நாட்டில் இருந்து கிளம்பி மும்பையில் பணியாற்ற துவங்கினார் அவர். அதன் பிறகு தான் ஊழல் தடுப்பு ஆணையத்தின் மாநில இயக்குநராக பணியமர்த்தப்பட்டிருப்பதாக கூறிய மீரா மிதுன் அதற்கான ஆவணங்களையும் வெளியிட்டார். 

இது நடந்து ஒரு சில மாதங்களே ஆகும் நிலையில் அந்த பதவியில் இருந்து மீரா மிதுன் நீக்கப்பட்டுள்ளார். அதற்கான ஆவணம் கிடைத்துள்ளது. அவர் மீது FIR உள்ள நிலையில், police clearance certificate அளிக்காத காரணத்தினாலும், உங்களது நடவடிக்கை எந்த வகையிலும் ஊழலு தடுப்பு ஆணையத்தில் செல்படுகளுடன் ஒத்துபோகவில்லை என்பதாலாம் அவர் பதவி நீக்கப்படுவதாக தெரிவித்துள்ளனர். 

இதோ அந்த கடிதம்,



கொஞ்ச நஞ்ச ஆட்டமா..? - பறிபோனது மீரா மிதுனின் ஊழல் தடுப்பு அதிகாரி வேலை - அதிகாரப்பூர்வ அறிவிப்பு கொஞ்ச நஞ்ச ஆட்டமா..? - பறிபோனது மீரா மிதுனின் ஊழல் தடுப்பு அதிகாரி வேலை - அதிகாரப்பூர்வ அறிவிப்பு Reviewed by Tamizhakam on December 13, 2019 Rating: 5
Powered by Blogger.