சோகத்தை கடந்து மகிழ்ச்சியாக இருக்கும் தருணம் - உள்ளாடை தெரியும் அளவிற்கு கவர்ச்சி போஸ் கொடுத்துள்ள நடிகை அனுயா.!


கடந்த சில மாதங்களுக்கு முன் திரைப்பட பின்னணி பாடகி சுசித்ராவின் ‘டுவிட்டர்’ பக்கத்தில் சினிமா நட்சத்திரங்கள் தொடர்பான சர்ச்சைக்குரிய படங்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

சுசித்ரா தன்னுடைய ‘டுவிட்டர்’ பக்கத்தை வி‌ஷமிகள் சிலர் முடக்கி அவதூறு கருத்துகளை பதிவு செய்துள்ளனர் என்று இதுகுறித்து விளக்கம் அளித்தார். ‘சைபர் க்ரைம்’ போலீசில் பரபரப்பு புகாரையும் தெரிவித்தார். 

சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். இந்த ஆபாச பட சர்ச்சையில் சிக்கியவர் நடிகை அனுயா பக்வத். சிவா மனசுல சக்தி என்ற படத்தில் நடித்த இவர் தொடர்ந்து சில படங்களில் நடித்தார். 

பிறகு தொலைக்காட்சி டான்ஸ் ரியாலிட்டிஷோவில் கலந்து கொண்ட இவர் உடல் எடை கூடி குண்டாகிப்போனார்.மேலும், தமிழ் பிக்பாஸ் முதல் சீசனில் கலந்து கொண்டு முதல் ஆளாக வெளியேறினார். 

தற்போது, உடல் எடையைகுறைத்துள்ள அவர் மீண்டும் சினிமாவில் நடிக்க வாய்ப்பு தேடி வருகிறார்.

இந்நிலையில், சோகத்தை கடந்து மகிழ்ச்சியாக இருக்கும் தருணம் என கூறி தன்னுடைய உள்ளாடை தெரியும் அளவிற்கு மிகவும் மெல்லிய மேலாடையுடன் கவர்ச்சி போஸ் கொடுத்துள்ள புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்துள்ளார்  அனுயா. சோகத்தை கடந்து மகிழ்ச்சியாக இருக்கும் தருணம் - உள்ளாடை தெரியும் அளவிற்கு கவர்ச்சி போஸ் கொடுத்துள்ள நடிகை அனுயா.! சோகத்தை கடந்து மகிழ்ச்சியாக இருக்கும் தருணம் - உள்ளாடை தெரியும் அளவிற்கு கவர்ச்சி போஸ் கொடுத்துள்ள நடிகை அனுயா.! Reviewed by Tamizhakam on December 20, 2019 Rating: 5
Powered by Blogger.