கோவா கடற்கரையில் தொடை தெரியும் அளவிற்று கவர்ச்சி உடையில் துள்ளாட்டம் போடும் நடிகை ஷெரின்..!


கன்னட சினிமாவில் அறிமுகமானவர். பின்னர் நடிகர் தனுஷ் அறிமுகமான துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தார் நடிகை ஷெரின். 

முதல் படத்திலேயே தனக்கென ரசிகர் கூட்டத்தை உருவாக்கினார். விசில் படத்திற்கு பிறகு அழகிய அசுராவாக பாடலில் இளசுகளின் மனத்தை மயக்கியவர். 

மாடலிங் ஒருபுறம் தெலுங்கு, மலையாள சினிமா என ஒரு ரவுண்டு வந்தவர். பிக் பாஸ் சீசன் 3 யில் பைனலிஸ்ட் வரை வந்தவர், மக்களின் மனதில் இடம் பிடித்தவர். 

33 வயதான ஷெரின், பீச்சில் டூ பீஸில் உள்ள புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதனைக் கண்ட இளைஞர்கள் சொக்கிப்போய் லைக்குகளை வாரி வழங்கிக் கொண்டிருக்கின்றனர்.

கோவா கடற்கரையில் தொடை தெரியும் அளவிற்று கவர்ச்சி உடையில் துள்ளாட்டம் போடும் நடிகை ஷெரின்..! கோவா கடற்கரையில் தொடை தெரியும் அளவிற்று கவர்ச்சி உடையில் துள்ளாட்டம் போடும் நடிகை ஷெரின்..! Reviewed by Tamizhakam on December 06, 2019 Rating: 5
Powered by Blogger.