நான் தான் உன்னுடைய ச**ர் - கணவருடன் நெருக்கமாக இருக்கும் போட்டோ - மனிஷா யாதவ் கன்றாவி பதிவு..!


சுசீந்திரன் இயக்கத்தில் “ஆதலால் காதல் செய்வீர்” என்ற படத்தில் நடித்தவர் மனிஷா யாதவ். இவருக்கு தமிழ் ரசிகர்கள் நிறைய உள்ளனர். 

அதன்பின் சில படங்களில் நடித்தாலும் ஜிவி பிரகாஷ் குமாரின் “திரிஷா இல்லைனா நயன்தாரா” மற்றும் “சென்னை 28” பார்ட் 2 வில் சொப்பன சுந்தரி பாடலுக்கு நடனம் ஆடியதன் மூலம் மிகவும் பிரபலமடைந்தார். 

மனிஷா யாதவ் கடைசியாக நடித்த படம் “ஒரு குப்பை கதை”. என்னதான் படங்கள் மனிஷாவிற்கு நல்ல பெயரை பெற்று கொடுத்தாலும் தமிழ் சினிமாவில் தனக்கான இடத்தை பிடிப்பதற்கு சற்று தடுமாறினார் மனிஷா யாதவ். 

2019 ஆம் ஆண்டு தொழிலதிபரை திருமணம் செய்துகொண்டார். மனிஷா யாதவிர்க்கு இன்றளவும் ரசிகர்கள் இருக்கின்றனர். திருமணம் ஆன பின்பும் படங்களில் தொடர்வேன் என்றார் மனிஷா.

சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் தற்போது தனதுகணவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு "நான் தான் உன் சக்கர்" என்று கூறியுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள என்ன கன்றாவி இது..? என்று கருத்து தெரிவித்து வருகிரார்கள்.நான் தான் உன்னுடைய ச**ர் - கணவருடன் நெருக்கமாக இருக்கும் போட்டோ - மனிஷா யாதவ் கன்றாவி பதிவு..! நான் தான் உன்னுடைய ச**ர் - கணவருடன் நெருக்கமாக இருக்கும் போட்டோ - மனிஷா யாதவ் கன்றாவி பதிவு..! Reviewed by Tamizhakam on December 06, 2019 Rating: 5
Powered by Blogger.