சில்க் ஸ்மிதா-வையே மிஞ்சிய நடிகை யாஷிகா ஆனந்த் - வைரலாகும் புகைப்படங்கள்..!


நடிகை யாஷிகா ஆனந்த் பிக் பாஸ் நண்பர்களுடன் அடிக்கடி சந்திப்பது பார்ட்டி பண்ணுவது என பல நேரங்களில் புகைப்படங்களை நாமும் பார்த்துள்ளோம். சினிமாவில் தற்போது பிஸி ஆட்கள் தான். 

நடிகர் மகத் மற்றும் யாஷிகா இணைந்து நடிக்கும் படமும் வெளி வர உள்ளது. இவன் தான் உத்தமன் – உண்மை சம்பவத்தின் அடிப்படையில் உருவாகியுள்ள படம். 


சமீபகாலமாக தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு லைக்குகளை அள்ளி வரும் யாஷிகா ஆனந்த் தற்போது  வெளியிட்டுள்ள புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
 
 
இதனை பார்த்த ரசிகர்கள் சில்க் ஸ்மிதா-வையே மிஞ்சிட்டீங்க என்று கூறி வருகிறார்கள்.
 

சில்க் ஸ்மிதா-வையே மிஞ்சிய நடிகை யாஷிகா ஆனந்த் - வைரலாகும் புகைப்படங்கள்..! சில்க் ஸ்மிதா-வையே மிஞ்சிய நடிகை யாஷிகா ஆனந்த் - வைரலாகும் புகைப்படங்கள்..! Reviewed by Tamizhakam on December 05, 2019 Rating: 5
Powered by Blogger.