ப்பா.. சும்மா சொல்லக்கூடாது..! - அவரு சொன்னது அப்பட்டமான உண்மைதான்..!.. நயன்தாரா செம்ம செக்ஸி..! - ம்.. வேறலெவல்!


நயன்தாரா நடிக்க வந்து 16 ஆண்டுகள் ஆகிவிட்டது. கோலிவுட்டில் நுழைந்த உடனே நயன்தாரா முன்னணி நடிகையாகிவிடவில்லை. பல கஷ்டங்கள், போராட்டங்களுக்கு பிறகே நயன்தாரா லேடி சூப்பர் ஸ்டார் ஆகியுள்ளார்.

நயன்தாரா ஆர்.ஜே. பாலாஜி இயக்கி, நடிக்கும் மூக்குத்தி அம்மன் படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். அந்த படத்தில் அம்மனாக நடிப்பதால் அவர் அசைவம் சாப்பிடுவதை நிறுத்தியுள்ளார். 

மேலும் அவர் ஹெச். வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கும் வலிமை படத்தில் நடிக்கக்கூடும் என்று நம்பப்படுகிறது.

இந்நிலையில், இவர் நடிப்பில்உருவாகியுள்ள தர்பார் படத்தின் டீசர் நேற்று வெளியானது. ட்ரெய்லரை பார்த்த ரசிகர்கள் நயன்தாரா மிகவும் அழகாகவும், கவர்ச்சியாகவும் உள்ளார் என கருத்துகளை அள்ளி தெளித்து வருகிறார்கள். 


ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட் சேலையிலும், சுடிதாரில் ரொம்பவே அழகாக இருக்கிறார் நயன்தாரா. ட்ரெயிலரில் நயன்தாராவின் அழகை பார்த்த ரசிகர்கள் சமூக வலைதளங்களில் செம்ம செக்ஸி என்று புகழ்ந்து வருகின்றனர்.

சில வெறித்தனமான நயன்தாரா ரசிகர்களின்கீச்சுகளை பாருங்கள்.


ப்பா.. சும்மா சொல்லக்கூடாது..! - அவரு சொன்னது அப்பட்டமான உண்மைதான்..!.. நயன்தாரா செம்ம செக்ஸி..! - ம்.. வேறலெவல்! ப்பா.. சும்மா சொல்லக்கூடாது..! - அவரு சொன்னது அப்பட்டமான உண்மைதான்..!.. நயன்தாரா செம்ம செக்ஸி..! - ம்.. வேறலெவல்! Reviewed by Tamizhakam on December 16, 2019 Rating: 5
Powered by Blogger.