"நான் உங்களுடையவள் என்பது தான் எனக்கு வேண்டும்" - நடிகை கிரண் வெளியிட்ட படு கவர்ச்சியான புகைப்படங்கள்..!


நடிகை கிரண் ரத்தோட் 2001-ம் ஆண்டு வெளியான ஜெமினி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். 

பின்னர் அஜித்துக்கு ஜோடியாக வில்லன், கமல்ஹாசனின் அன்பே சிவம், பிரசாந்துடன் வின்னர் உள்ளிட்ட படங்களிலும் நடித்திருந்தார். 

தொடர்ந்து இந்தி, தெலுங்கு படங்களிலும் நடித்து வந்த கிரண் கடைசியாக சந்தானம் நடித்த சர்வர் சுந்தரம் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். 

ஆனால் இந்தப் படம் இன்னும் ரிலீசாகவில்லை. சமீப காலமாக தன்னுடைய சமூக வலைத்தள பக்கங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் அவர் தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு இளசுகளை கிறங்கடித்து வருகிறார்.


படவாய்ப்புக்கான வேட்டையில் தீவிரமாக இருக்கும் இவர் இதற்காகஇப்படியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இவர் வெளியிடும் புகைப்படங்களை விடஅவற்றிற்கு அவர் வைக்கும் தலைப்பு தான் ஷாக்கிங்காக உள்ளது.


அந்த வகையில் தற்போது, " நான் உங்களுடையவள் என்பது தான் எனக்கு வேண்டும் " என கூறி சில புகைப்படங்களை வெளியிட்டு இளசுகளை கவர்ந்துள்ளார் அம்மணி."நான் உங்களுடையவள் என்பது தான் எனக்கு வேண்டும்" - நடிகை கிரண் வெளியிட்ட படு கவர்ச்சியான புகைப்படங்கள்..! "நான் உங்களுடையவள் என்பது தான் எனக்கு வேண்டும்" - நடிகை கிரண் வெளியிட்ட படு கவர்ச்சியான புகைப்படங்கள்..! Reviewed by Tamizhakam on December 06, 2019 Rating: 5
Powered by Blogger.