"வித்தியாசமாக இருங்கள், அதுவே உங்களது மந்திரம்" - படு சூடான பிகினி உடையில் ராய் லக்ஷ்மி - குவியும் லைக்குகள்


நடிகை ராய் லக்ஷ்மி, இந்தி, தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகையாக உள்ளார். இவர் தொடர்ந்து ஏராளமான படங்களில் நடித்து வருகிறார். 

14 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமாத்துறையில் வலம் வரும் ராய் லக்ஷ்மி இதுவரை 50 படங்களுக்கும் மேல் நடித்துள்ளார். தமிழில் இவர் நடித்த தாம் தூம், நான் அவனில்லை, அரண்மனை, காஞ்சனா உள்ளிட்ட படங்கள் அவருக்கு பெரும் வெற்றி படங்களாக அமைந்தது. 

தொடர்ந்து படங்களில் பிஸியாக உள்ள ராய் லக்ஷ்மி, படங்களில் கவர்ச்சிக் காட்டுவதற்கு தயங்குவதில்லை. தன்னால் முடிந்த அளவுக்கு கவர்ச்சியில் தாராளம் காட்டி வருகிறார்.

அதிலும், ஹிந்தியில் இவர் நடித்த ஜூலி 2 படத்தில் காட்டு காட்டு என கவர்ச்சி காட்டி ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டார் அம்மணி. தொடர்ந்து, கவர்ச்சி கதாபாத்திரங்களில் நடிக்க தயாராக இருந்த போதும் சொல்லிக்கொள்ளும்படி பட வாய்புகள் வரவில்லை.

ஆனாலும், முயற்சியை கைவிடாமல் தொடர்ந்து கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு பட வாய்ப்புகளை தேடி வருகிறார் அம்மணி. அந்த வகையில், தற்போது," வித்தியாசமாக இருங்கள், அதுவே உங்களது மந்திரம் " என கூறி செம்ம சூடான கவர்ச்சி புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார் அம்மணி.

View this post on Instagram

A post shared by Raai Laxmi (@iamraailaxmi) on

"வித்தியாசமாக இருங்கள், அதுவே உங்களது மந்திரம்" - படு சூடான பிகினி உடையில் ராய் லக்ஷ்மி - குவியும் லைக்குகள் "வித்தியாசமாக இருங்கள், அதுவே உங்களது மந்திரம்" - படு சூடான பிகினி உடையில் ராய் லக்ஷ்மி - குவியும் லைக்குகள் Reviewed by Tamizhakam on December 10, 2019 Rating: 5
Powered by Blogger.