கவின் பற்றி மறைமுகமாக தாக்கிய நடிகை ஷாக்ஷி அகர்வால்.! - என்ன சொல்லியிருக்கார் பாருங்க..!


விளம்பர பட நடிகையும், வடிவழகியுமான நடிகை சாக்ஷி அகர்வால் மற்றும் சீரியல் நடிகர் கவின் ஆகியோர் காதல் விவகாரம் பற்றி அனைவருக்கும் தெரியும். 

பிக்பாஸ் சீசன் 3-ல் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது அவர்கள் காதல் பிரச்சனை தான். இருவரும் பிரிந்துவிட்ட நிலையில் தற்போது சாக்ஷி அகர்வால் சினிமா, போட்டோஷூட் என பிசியாகி இருந்து வருகிறார். 

இந்நிலையில் அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவில் "இறந்தகாலம் சென்று நான் சந்தித்த யாரையாவது சந்திக்காமல் இருக்கும்படி மாற்றலாம் என்றாலும் நான் மாற்ற மாட்டேன். நிகழ்காலத்தில் யாரை சந்திக்க கூடாது எனக்கு காட்டியது அது தான்" என கூறியுள்ளார். 

இதனை பார்த்த ரசிகர்கள், கவினை தான் மறைமுகமாக குத்திக்காட்டி பேசுகிறார் என கருத்து தெரிவித்து வருகின்றனர்.

கவின் பற்றி மறைமுகமாக தாக்கிய நடிகை ஷாக்ஷி அகர்வால்.! - என்ன சொல்லியிருக்கார் பாருங்க..! கவின் பற்றி மறைமுகமாக தாக்கிய நடிகை ஷாக்ஷி அகர்வால்.! - என்ன சொல்லியிருக்கார் பாருங்க..! Reviewed by Tamizhakam on December 20, 2019 Rating: 5
Powered by Blogger.