பிரபல நடிகருக்காக சண்டை போட்டு கொண்ட குஷ்பு -மீனா..! - வைரலாகும் வீடியோ


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் "தர்பார்" படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. அதே சமயம், அவருடைய அடுத்த படமான தலைவர்168 பற்றிய அப்டேட்டுகளும் வந்துகொண்டிருகின்றன. 

சிறுத்தை சிவா இயக்கும் இந்த படத்தில் நடிகை மீனா மற்றும் குஷ்பு இருவரும் நடிக்கவிருப்பதாக நேற்று அறிவிப்பு வெளியானது. அவர்கள் இருவரும் இதற்கு முன்பு ரஜினியுடன் பல படங்களில் ஜோடியாக நடித்திருக்கிறார்கள். 

அதனால், ரஜினி யாருக்கு அதிகம் நெருக்கம் என அவர்கள் இருவரும் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கேளிக்கையாக வாக்குவாதம் செய்துகொள்ளும் வீடியோ தற்போது பரவி வருகிறது. 

பழைய வீடியோ தான் என்றாலும் தற்போது இதுதான் இணையத்தில் வைரல்.

பிரபல நடிகருக்காக சண்டை போட்டு கொண்ட குஷ்பு -மீனா..! - வைரலாகும் வீடியோ பிரபல நடிகருக்காக சண்டை போட்டு கொண்ட குஷ்பு -மீனா..! - வைரலாகும் வீடியோ Reviewed by Tamizhakam on December 10, 2019 Rating: 5
Powered by Blogger.