அப்பா வயது இயக்குனரின் கட்டுபாட்டில் இளம் நடிகை..! - பல் இழிக்கும் கோலிவுட்..!


எந்தப் படத்தில் நடித்தாலும் அட்வைஸ் மழை பொழியும் அந்த இயக்குனர். அவருடைய அட்வைஸ் எல்லாம் படம் பார்க்க வரும் ரசிகர்களுக்கும், அடுத்தவர்களுக்கும்தான், ஆனால் அவருக்கல்ல என்று கிசுகிசுக்கிறது கோலிவுட் வட்டாரம். 

தமிழ் பேசத் தெரிந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த நடிகையை தன் படத்திலும் நாயகியாக நடிக்க வைத்தார். மேலும், சில வாய்ப்புகளையும் அவருக்கு வாங்கிக் கொடுத்திருக்கிறார். 

நம்ம ஊரு பொண்ணு நம் படத்தில் நடிக்க வைப்போம் என்று நடிகையிடம் சில இயக்குனர்கள் பேசினால், அவரோ அந்த அப்பா வயது இயக்குனரிடம் கதையை கூறுகிறேன். அவர் ஓகே சொன்னால் பதில் சொல்வேன் என்கிறாராம். காய் பழமானால் கடைத் தெருவுக்கு வந்து தானே ஆக வேண்டும் என பல் இழிக்கிறது கோலிவுட்.

அப்பா வயது இயக்குனரின் கட்டுபாட்டில் இளம் நடிகை..! - பல் இழிக்கும் கோலிவுட்..! அப்பா வயது இயக்குனரின் கட்டுபாட்டில் இளம் நடிகை..! - பல் இழிக்கும் கோலிவுட்..! Reviewed by Tamizhakam on December 13, 2019 Rating: 5
Powered by Blogger.