ப்ப்பா...! - நயன்தாரா வெளியிட்ட அவருடைய புகைப்படம் - வாயடைத்து போன ரசிகர்கள்..!


நடிகை நயன்தாரா தமிழிலும், தெலுங்கிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறார். கைவசம் அதிக படங்களை கையில் வைத்து நடித்து வருகிறார்.

நயன்தாராவுக்கு வயது ஏறிக் கொண்டே செல்வதால், தனக்கு பிடித்த படங்களில் மட்டும் கிளாமர் இல்லாமல் நடிக்கலாம் என்று முடிவு செய்துள்ளாரராம். 

நயன்தாராவின் இந்த கிளாமர் முடிவால் ஹீரோயின் சப்ஜெக்ட் படங்களாக தேர்வு செய்து நடித்து வருகிறார். 

இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து வரும் இவர் தன்னுடைய சமூக வலைதளங்களில் அடிக்கடி தன்னுடைய புகைப்படத்தை வெளியிடுவது வழக்கம். 

அந்த வகையில், தற்போது தன்னுடைய இளவயது புகைப்படம் ஒன்றை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார் அம்மணி. இதனை பார்த்த ரசிகர்கள் வாயடைத்து போயுள்ளனர்.

View this post on Instagram

A post shared by nayanthara (@nayantharah) on

ப்ப்பா...! - நயன்தாரா வெளியிட்ட அவருடைய புகைப்படம் - வாயடைத்து போன ரசிகர்கள்..! ப்ப்பா...! - நயன்தாரா வெளியிட்ட அவருடைய புகைப்படம் - வாயடைத்து போன ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on December 20, 2019 Rating: 5
Powered by Blogger.