தர்பார் ட்ரெய்லர் வரலையா.? கவலபாடாதிங்க, இந்தாங்க "பேட்ட" Deleted Scenes - ரசிகர்களை உற்சாகப்படுத்திய சன் பிக்சர்ஸ்..!


தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்-தின் பிறந்தநாள் இன்று நாட்டில் பல இடங்களில் ரஜினி மக்கள் இயக்கத்தை சேர்ந்தவர்கள் பிறந்தநாள் வாழ்த்து சுவரொட்டிகள் ஒட்டி இனிப்புகள் வழங்கி கொண்டாடி வருகின்றனர்.

மேலும், சினிமா பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். அவர் தற்போது சிவா இயக்கத்தில் தலைவர் 168 படத்தில் இணைந்துள்ளார். 

மேலும் அவரின் நடிப்பில் முருகதாஸ் இயக்கத்தில் பொங்கலுக்கு வெளியாகவுள்ள தர்பார் படத்தின் டிரைலரை ரஜினியின் பிறந்த நாள் ஸ்பெஷலாக வெளியாகும் என எதிர்பார்த்திருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றம் தான். 

அதே வேளையில், பேட்ட படத்தில் நீக்கப்பட்ட காட்சிகளை யூடுயூபில் வெளியிட்டு ரசிகர்களை குஷியாக்கியுள்ளது அந்த படத்தை தயாரித்த சன்பிக்சர்ஸ் நிறுவனம்.

தர்பார் ட்ரெய்லர் வரலையா.? கவலபாடாதிங்க, இந்தாங்க "பேட்ட" Deleted Scenes - ரசிகர்களை உற்சாகப்படுத்திய சன் பிக்சர்ஸ்..! தர்பார் ட்ரெய்லர் வரலையா.? கவலபாடாதிங்க, இந்தாங்க "பேட்ட" Deleted Scenes - ரசிகர்களை உற்சாகப்படுத்திய சன் பிக்சர்ஸ்..! Reviewed by Tamizhakam on December 12, 2019 Rating: 5
Powered by Blogger.