அடக்கொடுமய..! - தன்னை விட 10 வயது அதிகமான நடிகையுடன் காதலில் இளம் நடிகர்..! - தம்பி அது உங்க அப்பா செட்டு பா ஏய்..!


ஒரு பக்கம் மகனின் வளர்சிக்காக உசுரை குடுத்து அப்பா உழைத்துக்கொண்டிருக்கிறார். ஆனால், இந்த நடிகரோ குடி, காதல் என கிளுகிளு சேட்டையில் தான் கவனம் செலுத்தி வருகிறார்.

கடினமான போராட்டத்திற்கு பிறகு அந்த ரீமேக் படத்தில் நடித்து முடித்த அந்த நடிகர் ஒரு வழியாக சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானர். அடுத்தடுத்த படங்களில் கவனம் செலுத்தி அப்பா பெயரை காப்பதுவார் என்று பார்த்தால், அவர் வேறு ரூட்டில் போய் கொண்டிருக்கிறார்.

தன்னை விட பத்து வயது அதிகமான நடிகையுடன் காதலில் இருக்கிறாராம் நடிகர். பல ஆண்டுகளாக சினிமாவில் ஹீரோயினாக நடித்துக்கொண்டிருக்கும் நடிகை இவர். 

ஆனால், முன்னணி ஹீரோயின் என்ற நிலைக்கு உயர முடியாமல் தடு மாறிக்கொண்டிருக்கிறார். அந்த ரீமேக் படத்தில் தன்னுடைய உதட்டை இளம் நடிகருக்கு வாடகைக்கு விட்டு விட்டது போல நீண்ட நேர லிப்-லாக் சீன் ஒன்றில் நடித்திருந்தார் அம்மணி.

இதனை அறிந்த ரசிகர்கள், அந்த நடிகை உங்க அப்பா செட்டுப்பா என கிண்டலடித்து கொண்டிருகிறார்கள். மகனின் சினிமா வாழ்கையை செட்டில் செய்து விட வேண்டும் போராடிக்கொண்டிருக்கிறார் அப்பா. ஆனால், மகன் நடிகையுடன் செட்டில் ஆகி விடுவார்கள் போல இருக்கே..!
Advertisement

Share it with your Friends