2019-ம் ஆண்டின் TOP 10 தொலைக்காட்சி பெண் பிரபலங்கள் - முதலிடத்தில் யாரு தெரியுமா..? - ரசிகர்கள் ஷாக்..! - இதோ பட்டியல்


பிரபல ஆங்கில பத்திரிக்கை ஒன்று வருடா வருடம் சின்னத்திரையில் சிறந்து விளங்கும் பெண்கள் என ஒரு பட்டியலை ரிலீஸ் செய்வது வழக்கம்.

ரசிகர்களிடம் அவருக்கு உள்ள வரவேற்ப்பு மற்றும் எந்த அளவுக்கு அவர் பிரபலமாக இருக்கிறார் என்பதை கொண்டு இந்த பட்டியல் தயாரிக்கப்படும். 

அந்த வகையில், 2019-ம் ஆண்டில் தொலைகாட்சியில் அதிகம் பிரபலமான பெண்கள் என்ற பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது.

இந்த பட்டியலில், பிக்பாஸ் சீசன் 3-யில் கலந்து கொண்ட மூன்று பெண் போட்டியாளர்கள் இடம் பிடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. வழக்கமாக முதலிடத்தில் இருக்கும் தொகுப்பாளினி திவ்ய தர்ஷினி இந்த வருடம் மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.

இந்த பட்டியலில் பிக்பாஸ் போட்டியில் கலந்து கொண்ட இலங்கையை சேர்ந்த பெண் செய்திவாசிப்பாளர் லாஸ்லியா முதலிடத்தை பிடித்துள்ளார். இந்த TOP 10 பட்டியலில் விஜய் டி.வி பிரியங்கா தேஷ்பாண்டே இடம் பெறவில்லை என்பதுஅவரது ரசிகர்களை ஷாக்ஆகியுள்ளது.

இதோ அந்த பட்டியல்,

1.லாஸ்லியா மரியநேசன்

2.சரண்யா டுராடி சுந்தரராஜ்

3.DD (aka) திவ்யதர்ஷினி

4.ஷாக்சிஅகர்வால்

 5.ரோஷினி ஹரிபிரியன்

 6.கீர்த்தி சாந்தனு

 7.அபிராமி வெங்கடாசலம்

 8.பவானி ரெட்டி

 9.பாவனா பாலகிருஷ்ணன்

 10.அஞ்சனா 

Advertisement

Share it with your Friends