தன்னை விட 21 வயது குறைவான நடிகைக்கு காதல் வலை வீசிய 50+ நடிகர் - அப்பா என கூறிய நடிகை..!


வெளிச்சமான இயக்குனருக்கு வயது ஐம்பதை தாண்டி விட்டது. ஆனால்,இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார். கேட்டால், சினிமா தான் என்னுடையமனைவி என்று கூறுகிறார்.

இந்நிலையில், தற்போது தன்னை விட 21 வயது குறைவான செய்தி நடிகை மீது காதல் வந்துள்ளதாம். சமீபத்தில், செய்தி நடிகையுடன் ஒரு படத்தில் நடித்தார் வெளிச்சமான நடிகர்.

அந்த படத்தில் நடிக்கும் போதே செய்தி நடிகை மீது காதல் வந்துள்ளது. ஆனால், அதனை வெளிக்காட்டிக்கொள்ளாமல் இருந்த நடிகர் தற்போது மீண்டும் ஒரு படத்தில் அதே நடிகையுடன் இணைந்து நடித்துக்கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் தான் தன்னுடைய காதலை நடிகையிடம் சொல்லியிருக்கிறார் நடிகர். ஆனால், நடிகையோ நான் உங்களை அப்பா என்ற ஸ்தானத்தில் வைத்திருக்கிறேன். நீங்க இப்படி பண்றீங்களே.? என்று நடிகரின்மனதை ரணமாக்கியுள்ளார்.

இந்த தகவல் கடந்த சில வாரங்களாக இணையத்தில் உலா வந்து கொண்டிருகின்றது. இது பற்றி, விவரம் அறிந்த கோலிவுட் நண்பர்களிடம் விசாரித்த போது அந்த நடிகராவது காதலாவது, இதெல்லாம் படத்தின் பிரமோஷனுக்கு பரப்பப்படும் வதந்தி தான் என்று கூறுகிறார்கள். 

தன்னை விட 21 வயது குறைவான நடிகைக்கு காதல் வலை வீசிய 50+ நடிகர் - அப்பா என கூறிய நடிகை..! தன்னை விட 21 வயது குறைவான நடிகைக்கு காதல் வலை வீசிய 50+ நடிகர் - அப்பா என கூறிய நடிகை..! Reviewed by Tamizhakam on January 10, 2020 Rating: 5
Powered by Blogger.