31 வயதாகும் ரைசாவை டேட்டிங்கிற்கு அழைத்த 23 வயது ரசிகர் - ரைசா கொடுத்த பதிலை பாருங்க..!


கர்நாடகா மாநிலம் பெங்களூருவை சேர்ந்த மாடல் அழகி ரைசா வில்சன். விளம்பர படங்களில் நடித்து வந்த இவர், சினிமாவில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து வந்தவர், பிக் பாஸ் முதல் சீசனில் கலந்துகொண்டதன் மூலம், மிகவும் பிரபலமானார். 

இளம் நடிகர் ஹரிஷ் கல்யானுடன் அவர் நடித்த பியார் பிரேமா காதல் படம் சூப்பர் ஹிட்டானதால், அடுத்தடுத்து நிறைய படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் ரைசா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களுடன் கலந்துரையாடினார். 

அப்போது ஒரு ரசிகர் நான் உங்களை விடவும் 7 வயது குறைவான பையன். என்னை டேட்டிங் செய்வீர்களா..? என கேட்டார். அதற்கு,  நீங்க என்னைவிட 7 வயது குறைந்தவரா? டேட்டிக் செய்வதற்கு வயது ஒரு தடையில்லை. யாருடன் வேண்டுமானாலும் டேட்டிங் செய்ய தயார் என ரைசா பதில் அளித்தார்.

31 வயதாகும் ரைசாவை டேட்டிங்கிற்கு அழைத்த 23 வயது ரசிகர் - ரைசா கொடுத்த பதிலை பாருங்க..! 31 வயதாகும் ரைசாவை டேட்டிங்கிற்கு அழைத்த 23 வயது ரசிகர் - ரைசா கொடுத்த பதிலை பாருங்க..! Reviewed by Tamizhakam on January 11, 2020 Rating: 5
Powered by Blogger.