24 வயது இளம் நடிகருடன் ரொமான்ஸ் செய்யும் 48 வயது நடிகை தபு - வைரல் புகைப்படங்கள் - ரசிகர்கள் விளாசல்


தமிழில் காதல் தேசம் படத்தில் திவ்யாவாக தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகை தபு.  

அதனை தொடர்ந்து "இருவர்", சினேகிதியே, கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், டேவிட் என சில படங்களில் மட்டுமே நடித்திருந்தார். 

48 வயதாகும் இவர் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை. தெலுங்கு நடிகர் ஒருவர் இவரை காதலித்து ஏமாற்றி விட்டதால் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார் என்று கூறுகிறார்கள்.

ஹிந்தியில் அதிகமான படங்களில் நடித்து டாப் ஹீரோயினாக இருக்கும் இவர் அடுத்ததாக நடித்துள்ள டிவி சீரிஸ் "எ சூட்டபில் பாய்". இயக்குனர் மீரா நாயர் இயக்கியுள்ள இந்த தொடரில் அவருடன் இஷான் கத்தர் என்ற இளைஞர் நடித்துள்ளார். 

24 வயதான இவர் ஹீரோவாக நடிக்க 48 வயது தபு ஹீரோயினாக நடிக்க இருவரும் ரொமான்ஸ் செய்யும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி  ரசிகர்களிடம் கடும் விமர்சனங்களை சந்தித்துள்ளது.

View this post on Instagram

A post shared by Tabu (@tabutiful) on

24 வயது இளம் நடிகருடன் ரொமான்ஸ் செய்யும் 48 வயது நடிகை தபு - வைரல் புகைப்படங்கள் - ரசிகர்கள் விளாசல் 24 வயது இளம் நடிகருடன் ரொமான்ஸ் செய்யும் 48 வயது நடிகை தபு - வைரல் புகைப்படங்கள் - ரசிகர்கள் விளாசல் Reviewed by Tamizhakam on January 12, 2020 Rating: 5
Powered by Blogger.