ஒரு தடவை உல்லாசமா இருந்தா கர்ப்பம் ஆகிடுவாங்களா..? - திரௌபதி இயக்குனரிடம் கேள்வி எழுப்பிய பெண் - ரசிகர்கள் பதிலடி..!


இயக்குனர் மோகன் ஜி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் திரௌபதி. இந்த படத்தின் மீது ஒட்டு மொத்ததமிழ்நாடும் பயங்கர எதிர்பார்ப்பில் உள்ளது.நாடக காதலால் பாதிக்கபட்டு நிலை தடுமாறும் பெண்கள் மற்றும் அவர்களுடைய குடும்பங்களில் நிலையை வெளிச்சத்திற்கு கொண்டு வந்து இளம் பெண்களை உஷார் படுத்தும்வகையில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு ஒரு தரப்பினர் எதிர்ப்பும் தெரிவித்து வருகிறார்கள்.

இந்நிலையில், 17 வயது இளம் பெண்ணை காதல் என அழைத்து சென்று கர்ப்பமாக்கிவிட்டு பிறகு அந்த பெண்ணை அவளது பெற்றோர் வீட்டிலேயே விட்டுசென்ற அரவிந்த் என்ற இளைஞரை காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகிறார்.

இந்தசெய்தியை அறிந்த இயக்குனர் மோகன் ஜி "திரௌபதி" படத்தை குப்பை என கூறிய இயக்குனர் நவீன் முகமதுஅலியைமென்சன் செய்து "நடுநிலையான மனிதர்களே.. இதற்கு பெயர் என்ன??? ஹரேநவீன் முகமது அலி பாய்.. உங்க போராளி குரல் இதுக்கெல்லாம் வராதா.. ஓஓஓ இது நீங்க சொல்லி கொடுத்த விஷயம்ல உங்க படத்துல.. மறந்துட்டேன்.." எனவிளாசல் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார் இயக்குனர் மோகன் ஜி.

இந்நிலையில்,மோகன் ஜி-யின் இந்த ட்வீட்டை பார்த்த கனகாம்பரி என்ற பெண் ஒருவர் " 5 வயசு குழந்தைக்கே யார் கூப்ட்டாலும் போகக்கூடாது..யார் எது கொடுத்தாலும் வாங்ககூடாதுனு தெரியும்.17 வயதுங்கறது Maturity வயசுதான்.பெத்தவங்க வளர்ப்பு சரியில்ல.அந்த புள்ள எதுக்கு தனிமைக்கு போகனும்?பப்ளிக்கா லவ் பண்ணமுடியாதா?அதுவுமில்லாம Oneday தப்புல கர்ப்பமா? " என்று பேத்தனமான ஒரு கேள்வியை எழுப்பியுள்ளார்.


கனகாம்பரியின் இந்த திடுக் பதிலை பார்த்த சக வலைவாசிகள் அவரை கடுமையாக விமர்சித்து வர ஒரு நெட்டிசன் "கனகாம்பரி.. நீங்க வேணா வாங்களேன்.. ஒரு நாள் தப்புல கர்ப்பம் ஆக முடியுமான்னு நாம ரெண்டு பேரும் டெஸ்ட் பண்ணி பாக்கலாம்.." என செருப்படி பதில் ஒன்றை கொடுத்துள்ளார்.


ஒரு தடவை உல்லாசமா இருந்தா கர்ப்பம் ஆகிடுவாங்களா..? - திரௌபதி இயக்குனரிடம் கேள்வி எழுப்பிய பெண் - ரசிகர்கள் பதிலடி..! ஒரு தடவை உல்லாசமா இருந்தா கர்ப்பம் ஆகிடுவாங்களா..? - திரௌபதி இயக்குனரிடம் கேள்வி எழுப்பிய பெண் - ரசிகர்கள் பதிலடி..! Reviewed by Tamizhakam on January 29, 2020 Rating: 5
Powered by Blogger.