" பிழைப்பதற்கு சில சமயங்களில் இது தேவைப்படுகிறது" - தொடை தெரியும் அளவிற்கு கவர்ச்சி போஸ் கொடுத்துள்ள ஷாலு ஷம்மு..!


வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் நடித்தவர் ஷாலு ஷம்மு. இதை தொடர்ந்து தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், றெக்க, திருட்டு பயலே 2 உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். 

அவ்வப்போது தனது கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டும் ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார். அதே போல் சில வாரங்களுக்கு முன்பு நடிகை ஷாலு ஷம்மு குட்டையான ஆடை அணிந்தபடி நடனம் ஆடும் வீடியோ ஒன்றும் கடுமையாக விமர்சிக்கப்பட்டது.

தன்னை பற்றி விமர்சனங்களை கண்டுகொள்ளாமல் தொடர்ந்து தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டுகொண்டே தான் இருக்கிறார்.

தற்போது இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்து வரும் இவர்சமீபத்தில் தொடை மற்றும்  தொப்பை தெரியும் அளவிற்கு சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.


அதில், பிழைப்பதற்கு சில சமயங்களில் எதார்த்தத்தை விட பேண்டஸி தேவைப்படுகிறது. என கூறியுள்ளார்.

" பிழைப்பதற்கு சில சமயங்களில் இது தேவைப்படுகிறது" - தொடை தெரியும் அளவிற்கு கவர்ச்சி போஸ் கொடுத்துள்ள ஷாலு ஷம்மு..! " பிழைப்பதற்கு சில சமயங்களில் இது தேவைப்படுகிறது" - தொடை தெரியும் அளவிற்கு கவர்ச்சி போஸ் கொடுத்துள்ள ஷாலு ஷம்மு..! Reviewed by Tamizhakam on January 20, 2020 Rating: 5
Powered by Blogger.