"என்னை அழைக்க முடியுமா?" - பேண்ட் போடாமல் தொடை தெரியும் அளவிற்கு போஸ் கொடுத்துள்ள நம்ம வீட்டு பிள்ளை நடிகை..!


கேரளாவை பூர்விகமாக கொண்டவர் நடிகை அனு இம்மானுவேல் மலையாள படங்களில் அதிகமாக நடித்து உள்ளார். மேலும் தெலுங்கு படங்களிலும் இவர் நடித்து உள்ளார்.

இவர் தமிழ் சினிமாவில் முதன் முதலாக நடிகர் விஷால் நடிப்பில் இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் வெளியான "துப்பறிவாளன்" படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார். 

அதனை தொடர்ந்து, நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் தற்போது வெளியான நம்ம வீட்டு பிள்ளை திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். 

நம்ம வீட்டு பிள்ளை படத்தில் குடும்பப்பாங்கான வேடத்தில் நடித்து பட்டிதொட்டியெங்கும் பிரபலமானார் அம்மணி. இவருடைய கிளாமர் அப்பில் என்றால் அவருடைய தொடையழகு தான்.


அதனைதெளிவாகபுரிந்து வைத்துள்ள அவர் தன்னுடைய தொடையழகை காட்டி ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார். 


தற்போது, தன்னுடைய ஒரு பக்க தொடை மட்டும் தெரியும் அளவிற்கு கவர்ச்சி போஸ் கொடுத்து "என்னை அழைக்க முடியுமா..?" என்று கேட்டு அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள இணையத்தில் வைரலாகி வருகின்றன.



"என்னை அழைக்க முடியுமா?" - பேண்ட் போடாமல் தொடை தெரியும் அளவிற்கு போஸ் கொடுத்துள்ள நம்ம வீட்டு பிள்ளை நடிகை..! "என்னை அழைக்க முடியுமா?" - பேண்ட் போடாமல் தொடை தெரியும் அளவிற்கு போஸ் கொடுத்துள்ள நம்ம வீட்டு பிள்ளை நடிகை..! Reviewed by Tamizhakam on January 29, 2020 Rating: 5
Powered by Blogger.