"தமிழ் படத்துல இடுப்ப காட்டிடாங்கன்னு கதறுனீங்க...? - இப்போ இது என்ன ட்ரெஸ்சு..?" -நஸ்ரியாவை விளாசும் ரசிகர்கள்..!


தமிழில் ஒரு சில படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் இலாவட்டங்கள் பலரையும் தன் அழகால் கவர்ந்தவர் மலையாள நடிகை நஸ்ரியா நசீம்.

திரைத்துறையில் உச்சத்தில் இருந்த போதே சில ஆண்டு பின்பு மலையாள நடிகர் பகத் பாசிலை திருமணம் செய்துகொண்டு திரைத்துறையிலிருந்து விலகினார். 

தற்போது ஒரு சில மலையாள படங்களில் மட்டும் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை நஸ்ரியா தனது தலை முடியை பாப் கட்டிங் முறையில் வெட்டி வித்தியாசமான தோற்றத்தில் அரைகுறை ஆடையில் இருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது. 

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியதை தொடர்ந்து இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் "தமிழ் படத்துல இடுப்ப காட்டிடாங்கன்னு  கதறுனீங்க...? இப்போ இது என்ன ட்ரெஸ்சு..?" என கேள்வி எழுப்பி வருகிறார்கள்.  


முன்னதாக, தனுஷுடன் நய்யாண்டி என்ற படத்தில் ஜோடியாக நடித்த நடிகை நஸ்ரியா. இயக்குனர் என்னுடைய அனுமதியில்லாமல் என்னுடைய தொப்புளை காட்டியுள்ளார். ஆனால், படப்பிடிப்பின் போது நான் தொப்புளை காட்டி நடிக்கவில்லை. வேறொரு பெண்ணின் தொப்புளை தனியாக ஷூட் செய்து என்னுடைய தொப்புள் போல காட்டி விட்டார்கள் என்று பகீர் குற்றசாட்டை வைத்தார். 


இந்த விவகாரத்தை இன்னும் மறக்காத ரசிகர்கள், இப்படியெல்லாம் தமிழ் இயக்குனர்கள் மீது குற்றச்சாட்டை வைத்து விட்டு இப்போது இது போல உடையில் சுற்றிக்கொண்டிருகிறார்கள் என்று கேட்டுள்ளனர்.
Advertisement

Share it with your Friends