துளி மேக்கப் இன்றி, பேண்ட் அணியாமல் அடையாளம் தெரியாத அளவுக்கு வந்திருந்த நடிகை ரெஜினா - வைரல் புகைப்படம்..!


தமிழ்,தெலுங்கு என தென்னிந்திய சினிமாவில் நடித்து வருபவர் ரெஜினா கசான்ட்ரா. இழுத்து போத்திக்கொண்டு நடிக்கும் குடும்பப்பாங்கான கதாபாத்திரம் என்றாலும் சரி, உடைகளை குறைத்து ஹீரோவின் இடுப்பில் ஏறி கவர்ச்சி காட்டுவது என்றாலும் சரி, ஒரு கை பார்த்து விடுவார் அம்மணி.

பட வாய்ப்புக்காக எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கவர்ச்சியில் இறங்கி கலக்க ரெடியாக இருக்கிறார் ரெஜினா. தற்போது,  இவரது கைவசம் சில தமிழ் படங்கள் உள்ளன. 

தமிழ், தெலுங்கு என மாறி மாறி நடித்து வருவதால் சென்னை ஆந்திரா என பறந்து கொண்டே இருப்பார். அந்த வகையில், சமீபத்தில் ஹைதராபாத் விமான நிலையம் வந்துள்ளார். 

பொது இடத்திற்கு கூட அவர் தொடை தெரியும் அளவுக்கு பேன்ட் போடாமல் ஹாட்டான உடை அணிந்து வந்துள்ளார். மேலும் அவர் துளி கூட மேக்கப் இல்லாமல் ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு இருக்கிறார் என அவரது புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் கூறி வருகின்றனர்.


துளி மேக்கப் இன்றி, பேண்ட் அணியாமல் அடையாளம் தெரியாத அளவுக்கு வந்திருந்த நடிகை ரெஜினா - வைரல் புகைப்படம்..! துளி மேக்கப் இன்றி, பேண்ட் அணியாமல் அடையாளம் தெரியாத அளவுக்கு வந்திருந்த நடிகை ரெஜினா - வைரல் புகைப்படம்..! Reviewed by Tamizhakam on January 10, 2020 Rating: 5
Powered by Blogger.