கெட்ட கெட்ட வார்த்தைகள் அடங்கிய பொருள்..! - "ஓ.. மை, கடவுளே.. எனக்கு இது வேண்டும்" என கேட்கும் நடிகை இலியானா


’ஒல்லி பெல்லி’ என பெயர் பெற்றவர் நடிகை இலியான. தெலுங்கில் ஒரு காலத்தில் கலக்கியவர். தமிழில் சில முறை முயற்சித்தும் பெரிய ரவுண்டு வர முடியவில்லை. 

இந்த நிலையில் பாலிவுட் போன இவர் அங்கே காட்டு காட்டு என கவர்ச்சி காட்டினார். ஆனால், பெரிதாய் ட்ரை பண்ணியும் மீண்டும் மீண்டும் தோல்வியே. 

இதற்கிடையில் காதல் தோல்வி வேறு. வெறும் காதல் தோல்வி என இதனை சொல்ல முடியாது. காரணம், காதலனுடன் லின்-இன்-டுகெதர் முறையில் வாழ்ந்து வந்தார். மேலும், நாங்கள் ஒரே வீட்டில் தான் தங்குகிறோம். எங்களுக்குள் எல்லாமே நடந்து விட்டது. குழந்தை பெற்றுக்கொள்ளும் எண்ணம் மட்டும் இப்போதைக்கு இல்லை என கூறியிருந்தார்.

இந்நிலையில் தான் இவரது காதலனுடன் ப்ரேக் அப் செய்து விட்டார் அம்மணி. இந்நிலையில், மீண்டும் சினிமாவிற்கு வந்து கல்லா கட்ட முயற்சி செய்து கொண்டிருக்கும் இவருக்கு கணிசமான பட வாய்ப்புகளும் கிடைத்து வருகின்றன. 

அதே நேரம்,சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர்அடிக்கடி தன்னுடையஅழகான அழகுகளை படம் பிடித்து ரசிகர்களின் கண்களுக்கு விருந்து வைத்து வருகிறார்.

அந்த வகையில், தற்போது "ஓ.. மை, கடவுளே.. எனக்கு இது வேண்டும்" என கூறிமோசமான வசனங்கள் தாங்கிய ஒரு டீ-கப்பின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். உங்களுக்கு விருப்பம் இருந்தால் இந்த கப்பை வாங்கி அம்மணி அனுப்புங்களேன்.. 


Advertisement

Share it with your Friends