"** தின்னும் பு***க்கு என்ன செய்வது?" - அஜித்தின் பெயரை ரிப்பேர் ஆக்கதிங்கடா - நடிகை கஸ்தூரி விளாசல்..!


நடிகை கஸ்தூரி ஆடிக்கு ஒருமுறை, அமாவாசைக்கு ஒருமுறை எனஇப்படி ஒரு சர்ச்சையில் சிக்கிவிடுகிறார். தற்போது, பொண்ணு வேணும்னா எதுக்கு வெளியில் தேடுறீங்க உங்க அம்மா, உங்க சகோதரி கிட்ட போங்கடா! என்று நடிகை கஸ்தூரி மிகவும் கோபமாக பதில் அளித்திருப்பது சமூக வலைத்தளத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இணைய விஷமி ஒருவர் நடிகர் அஜித்தின் புகைப்படத்தை அடையாள படமாக வைத்துக்கொண்டு ஆபசமான ஒரு கேள்வியை எழுப்பியுள்ளார். இதனை பார்த்த ரசிகர் ஒருவர் கஸ்தூரி ஆண்டி ஓ.கே-வா என நடிகை கஸ்தூரியின் ட்விட்டர் கைப்பிடியை இணைத்து கேட்க நடிகை கஸ்தூரி கடுப்பாகி விட்டார். 

இந்த பதிவிற்கு மேலும் சிலர் அதைவிட ஆபாசமாக கமெண்ட் அடித்துள்ளனர். ஒரு டுவிட்டர் பயனாளி கஸ்தூரியையும் இந்த விஷயத்தில் இழுத்துள்ளார் இதனால் ஆவேசமாகிய கஸ்தூரி தனது டுவிட்டர் இணையதளத்தில், ‘மாட்டுக்கு சூடு, மனுஷனுக்கு சொல்லு. பீ தின்னும் புழுவுக்கு என்ன செய்வது? அஜித் ரசிகன்னு பீத்தி அவர் பேரை ரிப்பேர் ஆக்காதீங்கடா. பொண்ணு வேணும்னா எதுக்கு வெளியில தேடுறீங்க? உங்க அம்மா சகோதரி கிட்டே போயி கேளுங்க. என பதிவு செய்துள்ளார் 

கஸ்தூரியின் இந்த பதிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது உண்மையிலேயே அஜித் ரசிகர்கள் என்ற பெயரில் மட்டமான சிலர் இந்த பதிவை பதிவு செய்துள்ளதாகவும் உண்மையான அஜித் ரசிகர்கள் யாரும் இப்படி ஒரு பதிவை பதிவு செய்ய வாய்ப்பே இல்லை என அஜித் ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர். நீங்கள் பொத்தாம் பொதுவாக அஜித் ரசிகர்கள் என குறிப்பிடுவது மிகவும் தவறு எனவும் குற்றம் சாட்டி வருகிறார்கள்.


இந்த விவகாரத்தால் ட்விட்டர் வலைத்தளத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

"** தின்னும் பு***க்கு என்ன செய்வது?" - அஜித்தின் பெயரை ரிப்பேர் ஆக்கதிங்கடா - நடிகை கஸ்தூரி விளாசல்..! "** தின்னும் பு***க்கு என்ன செய்வது?" - அஜித்தின் பெயரை ரிப்பேர் ஆக்கதிங்கடா - நடிகை கஸ்தூரி விளாசல்..! Reviewed by Tamizhakam on January 19, 2020 Rating: 5
Powered by Blogger.