விவாகரத்து பெற்ற அடுத்த நாளே பிகினி உடையில் ஹாட் போஸ் - விபாசார வழக்கில் சிக்கிய இளம் நடிகை வெளியிட்ட புகைப்படம்..!


தமிழ் சினிமாவில் ராரா சந்தமாமா உள்ளிட்ட சில படங்களில் கதாநாயகியாக நடித்தவர் ஸ்வேதா பாசு. மேலும் தமிழ் மட்டுமின்றி வேறு தெலுங்கு, ஹிந்தி மொழிகளிலும் ஏராளமான திரைப்படங்களில் நடித்துவந்த ஸ்வேதா பாசு கடந்த சில வருடங்களுக்கு முன்பு விபச்சார வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 

நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ஸ்வேதா பாசுவை பெண்கள் சீர்திருத்த மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சில நாட்கள் இருந்த அவருக்கு ஜாமீன் கிடைத்தது. பின்னர் அவருக்கு எதிரான ஆதாரம் இல்லை எனவும், நன்னடத்தையின் அடிப்படையில் விடுவிக்கப்பட்டார். 

அதனைத் தொடர்ந்து புதிய படங்களில் நடிக்க துவங்கியுள்ளார். மேலும் தெலுங்கு பட வாய்ப்புகளை ஏற்றுக்கொள்ளாத ஸ்வேதாபாசு பாலிவுட் சினிமாக்களில் நடிப்பதற்கு மிகவும் ஆர்வம் காட்டி வருகிறார். 

இந்நிலையில், விபாச்சார வழக்கில் சிக்கி மீண்ட பின்னர் ரோஹித் மிட்டல் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சுமார் மூன்று ஆண்டுகள் உருக உருக காதலித்து வந்த இருவரும் உலகம் முழுதும் சுற்றி காதலை வளர்த்தனர்.

அடிக்கடி வெளிநாடுகளுக்கு சென்றுதங்களது காதல் செடிக்கு நீர்ஊற்றி வளர்த்தனர். ஆனால், திருமணம் ஆன பத்தே மாதத்தில் இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர்.

திருமணம் ஆனவுடன் சமூக வலைதளங்களில் இருந்து ஒதுங்கியிருந்த ஸ்வேதா பாசு, விவாகரத்து பெற்ற அடுத்த நாளே கடற்கரையில் பிகினி உடையில் உடல் அழகை காட்டியபடி போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட ஆராம்பித்து விட்டார்.


இரண்டு வாரங்களுக்கு முன்பு தான் விவாகரத்து பெற்ற நிலையில் அடுத்த நாளே அவர் வெளியிட்ட புகைப்படங்கள் இதோ.

View this post on Instagram

A post shared by Shweta Basu Prasad (@shwetabasuprasad11) on

விவாகரத்து பெற்ற அடுத்த நாளே பிகினி உடையில் ஹாட் போஸ் - விபாசார வழக்கில் சிக்கிய இளம் நடிகை வெளியிட்ட புகைப்படம்..! விவாகரத்து பெற்ற அடுத்த நாளே பிகினி உடையில் ஹாட் போஸ் - விபாசார வழக்கில் சிக்கிய இளம் நடிகை வெளியிட்ட புகைப்படம்..! Reviewed by Tamizhakam on January 31, 2020 Rating: 5
Powered by Blogger.