"என் உயிரில் நெருப்பும், இதயத்தில் கருணையும் உள்ளது" - உள்ளாடை அணியாமல் ரகுல் பரீத் சிங் - வைரல் புகைப்படங்கள்..!


தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் ரகுல் ப்ரீத் சிங். தெலுங்கில் முன்னணி நடிகைகளில் ஒருவராக உள்ளார். ஆனால் தமிழ் மற்றும் இந்தியில் முன்னணி நடிகை அந்தஸ்தை பெற போராடிக் கொண்டிருக்கிறார். 

இந்தியில் அவர் அஜய் தேவ்கனுடன் சேர்ந்து நடித்த தே தே பியார் தே படத்தை பெரிதும் எதிர்பார்த்தார். ஆனால் அந்த படத்தில் நடித்த தபு தனது அபார நடிப்பால் ரசிகர்களை கவர்ந்து தன்னைப் பற்றியே பேச வைத்துவிட்டார். 

இந்நிலையில் சம்பள விஷயத்தில் ரகுல் ப்ரீத் சிங் ஓவர் கறாராக இருப்பதாக ஒரு தகவல் வெளியானது. இது குறித்து பதிலளைதுள்ள ரகுல் பரீத் சிங் "பேசிய சம்பளத்தை கொடுக்காவிட்டால் யாருக்குத் தான் கோபம் வராது. நான் சம்பளம் அதிகமாக தரவேண்டும் என கேட்கவில்லை, பேசிய சம்பளத்தை குறைக்காமல் கொடுக்க வேண்டும்" என்று தான் கேட்டேன் என கூறியிருந்தார்.


இந்த விவகாரம் பாலிவுட் வட்டாரத்தில் இவர் மீது ஒரு கெட்ட பிம்பத்தை ஏற்படுத்திவிட்டது. இதனை தொடர்ந்து, தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார் அம்மணி.


அந்த வகையில் தற்போது ப்ரா அணியாமல் தன்னுடைய முன்னழகு தெரியும் படியான போஸ் கொடுத்து "என் உயிரில் நெருப்பும், இதயத்தில் கருணையும் உள்ளது" என கூறி அந்த புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அப்லோடியுள்ளார்."என் உயிரில் நெருப்பும், இதயத்தில் கருணையும் உள்ளது" - உள்ளாடை அணியாமல் ரகுல் பரீத் சிங் - வைரல் புகைப்படங்கள்..! "என் உயிரில் நெருப்பும், இதயத்தில் கருணையும் உள்ளது" - உள்ளாடை அணியாமல் ரகுல் பரீத் சிங் - வைரல் புகைப்படங்கள்..! Reviewed by Tamizhakam on January 12, 2020 Rating: 5
Powered by Blogger.